மருத்துவசேவையை பொது நல விஷயமாக்குவது

மருத்துவசேவை  பொது நல விஷயம் என்பதையும் அது அரசின் பொறுப்பு என்பதையும் இந்திய அரசாங்கம் உணரவேண்டும்.

ரவி துக்கல் எழுதுகிறார்:

தனியார் மருத்துவசேவை சந்தையை ‘‘மோடிகேர்’’ விரிவுபடுத்துவதுடன் தனியார் மருத்துவசேவைத் துறையின் வளர்ச்சியை தூண்டும், குறிப்பாக 3ஆம் நிலை, 4ஆம் நிலை நகரங்களில் மருத்துவசேவை வசதியானது மக்கள் வாங்கக் கூடிய அளவில் விலை குறைவாக இருக்கும் என நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் சமீபத்தில் கூறியதாக செய்திகள் கூறுகின்றன. இந்தக் கூற்று மிகவும் துரதிருஷ்டவசமானது. ஏனெனில் மருத்துவசேவைத் துறையையில் சந்தை செயல்படும் விதமானது பிற பண்டங்கள் அல்லது சேவைகள் விஷயத்தில் செயல்படுதைப் போல் இருப்பதில்லை. அளிப்பதால் தூண்டப்படும் தேவையின் (supply induced demand) மூலமே சந்தையில் செயல்படுகிறது. மருத்துவச்சேவை எந்த அளவிற்கு தேவை என்பதை மருத்துவ சேவையை அளிப்பவர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள். துறை சார்ந்த தகவல் அறிவில் மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையில் இருக்கும் அதீதமான ஏற்றத்தாழ்வின் காரணமாக மருத்துவர் தன் மீது திணிக்கும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகளை நோயாளி ஏற்க வேண்டியதாகிறது.

To read the full text Login

Get instant access

New 3 Month Subscription
to Digital Archives at

₹826for India

$50for overseas users

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Supreme Court’s judgment to base subcategorisation on the creamy layer logic for Scheduled Castes is simplistic.

The CBSE’s slashing of its curriculum is an example of unconcern with how it affects the quality of learning.

A “pass-through effect” of low crude prices is improbable given the constrained fiscal space.

ರಾಜ್ಯಗಳು ತೋರ್ಪಡಿಸುತ್ತಿರುವ ಭಿನ್ನಮತಗಳು ಸಾಂವಿಧಾನಾತ್ಮಕ ಮೌಲ್ಯಗಳನ್ನು ರಕ್ಷಿಸುವಲ್ಲಿ ಒಕ್ಕೂಟವಾದಿ ನೀತಿಯನ್ನು ಪುನರ್‌ಸ್ಥಾಪಿಸಬೇಕೆಂಬ ಮನವಿಯೇ ಆಗಿದೆ.

...

மாநிலங்களிலிருந்து வெளிப்படும் எதிர்ப்புகள் அரசமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதுகாக்கவும் கூட்டாட்சி தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தவும்...

राज्यों के द्वारा असहमति की अभिव्यक्ति के जरिए...

राज्यघटनेतील मूल्यांचं संरक्षण करण्यासाठी संघराज्यीय प्रेरणा टिकवून ठेवणं गरजेचं आहे, यासंबंधीची कळकळीची विनंती म्हणून राज्यांच्या...

Expression of dissent from the states is a plea to reinstate the federal spirit to defend constitutional values.

 

நாடுகளிடையே நியாயமான நிலைபாடு இல்லாதது பருவநிலை மாறுபாட்டிற்கான தீர்வுகள் எட்டாக்கனியாக இருக்கக் காரணமாகும்...

Back to Top