ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

நகைச்சுவையும் கோபமும் ஓரிடத்தில் ஒருங்கே இருக்க முடியுமா?

ஒரு நல்ல கேலிச்சித்திரம் என்பது சிரிப்பு வரவழைப்பதற்கும் மேலாக சென்று சிந்தனையைத் தூண்ட வேண்டும்.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

என். பொன்னப்பா எழுதுகிறார்:

மூன்று ஆண்கள் நிர்வாண கோலத்தில், ஒருவர் டை, மற்றொருவர் தொப்பி மட்டும் அணிந்தபடி, தங்களது ஆணுறுப்பை சில கரன்சி நோட்டுகளால் மறைத்தபடி நின்று கொண்டிருக்கும் கோலத்தில் வரைந்ததற்காக ஜி பாலா என்ற கேலிச்சித்திர ஓவியர் அக்டோபர் 29ஆம் தேதி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த மூவரின் காலடியில் எரிந்துபோனதாகத் தெரியும், இன்னமும் தீச்சுவாலைகள் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு குழந்தை தனது தலையை தரையில் கவிழ்த்தவாறு விழுந்துகிடக்கிறது. இது 2015ல் மத்தியதரைகடல் பகுதியில் குழந்தை அய்லன் குர்தியின் உடல் கடற்கரையில் ஒதுங்கிய காட்சியை ஒத்திருந்தது, ஆனால் அதை விட கோரமாக இருந்தது. கூலித் தொழிலாளி ஒருவர் தானும் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் தற்கொலை செய்து கொண்டதன் அடிப்படையில் வரையப்பட்ட கேலிச்சித்திரம் இது. தனக்கு கடன் கொடுத்த வட்டிக்காரர் கொடுத்த தொல்லை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியரிடம் ஆறு முறை புகார் கொடுத்த இவர் தற்கொலை முடிவை எடுத்தார்.

Dear Reader,

To continue reading, become a subscriber.

Explore our attractive subscription offers.

Click here

Or

To gain instant access to this article (download).

Pay INR 50.00

(Readers in India)

Pay $ 6.00

(Readers outside India)

Back to Top